காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (மே 26) கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article