காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு திறன் அபிவிருத்தி விழிப்புணர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு திறன் அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம் (மே 22) காலை 10 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வளவாளராக காரைநகர் பிரதேச செயலக நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் மற்றும் மருத்துவ மாது போன்றோர் கலந்துகொண்டனர்.

Share this Article