பிற்போடப்பட்டது புதுக்குடியருப்புப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று (மே 22) நடைபெற இருந்த புதுக்குடியருப்புப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

Share this Article