புங்குடுதீவு வைத்தியசாலையில் விசேட மருத்துவ பரிசோதனை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு வைத்தியசாலையில் இன்று (மே 20) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் விசேட மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் புங்குடுதீவு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இணைந்து பொதுமக்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

Share this Article