வேலணையில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பயிற்சிப் பட்டறை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பால்நிலை வன்முறைக்கு எதிரான வெற்றித் திட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (மே 19) நடைபெற்றது.

பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், யுஎஸ்எயிட் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தனர்.

Share this Article