புங்குடுதீவு பிரான்சிஸ் சவேரியார் இளையோர் மன்றத்தால் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் இளையோர் மன்றத்தினால் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் கடந்த மே 15 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஆலய பங்குத்தந்தை நரேஸ் அடிகளாரின் வழிகாட்டலில் நடைபெற்றது.

 

Share this Article