புதுக்குடியிருப்பு சிவநகர் தமிழ் வித்தியாலயத்தில் ஸ்மாட் திறன் வகுப்பறை திறப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதுக்குடியிருப்பு சிவநகர் தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்விக்கான Smart Class Room இனை இன்றைய தினம் (மே 17) புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

Share this Article