இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 66 ஆயிரம் ரூபா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற சுழல் காற்றுடன் கூடிய இயற்கை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை நேற்றையதினம் (மே 16) வழங்கி வைக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் இயற்கை நிவாரன கிளையானது குறித்த நிவாரணத்தை வழங்கி வைத்தது.

தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கும் 66 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளை பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

Share this Article