நயினாதீவில் மாணவர்களுக்கு ஆங்கிலபாட பயிற்சி நூல்கள் வழங்கிவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு மணிமேகலை கழகத்தின் கல்விக்கூடத்தில் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு இன்றையதினம் (மே 13) ஆங்கிலபாட பயிற்சி நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காய் நயினாதீவு மணிமேகலை முன்னேற்றக் கழகத்தினர் (பிரித்தானியா) தொடர்ந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article