புளியங்கூடல் பொதுச் சந்தையும், சுற்றாடலும் சிரமதானம் மூலம் துப்புரவு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புளியங்கூடல் பொதுச் சந்தையும், அதன் சுற்றாடலும் சுகாதார ஊழியர்களால் சிரமதான முறையில் தூய்மைப்படுத்தப்பட்டது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் நாரந்தனை உபஅலுவலகப் பொறுப்பாளரின் நெறிப்படுத்தலில், சுகாதார மேற்பார்வையாளரின் பங்குபற்றலுடன் இந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Share this Article