நயினாதீவில் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி நேற்றையதினம் (மே 5) கோலாகலமாக நயினாதீவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

தீவகத்தின் திறமையாளர்கள் -2023 எனும் தொனிப்பொருளுடன் தீவக உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுமதியோடு இந்தப் போட்டி இடம்பெற்றுவருகின்றது.

Share this Article