கிளிநொச்சியில் கால்வாயிலிருந்து சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி வட்டக்கச்சி – மாயவனூர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் வட்டக்கச்சி மாவடிப்பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பாலசிங்கம்  கிருஸ்னேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article