காரைநகர் வட்டார எல்லை நிர்ணயத்துக்கு முன்மொழிவுகளை அனுப்பலாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச உள்ளூராட்சி நிறுவனங்களின்‌ வட்டார எல்லை நிர்ணய வரைபு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களின்‌ வட்டார எல்லை நிர்ணய வரைபு அறிக்கையை பொதுமக்கள்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ ஆர்வம்‌ காட்டுகின்ற பொதுமக்கள்‌ பார்வையிட்டு தங்களது கருத்துக்கள்‌ மற்றும்‌ மாற்று முன்மொழிவுகளை முன்வைக்க முடியும்.

முன்மொழிவுகளை 2023.05.04ஆம்‌ திகதிக்கு முன்னர்‌ தங்கள்‌ பிரிவு கிராம அலுவலரிடம்‌ அல்லது காரைநகர் பிரதேச செயலாளருக்கு அனுப்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article