நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய நற்கருணை ஆராதனை வழிபாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய திருநாளில் நேற்றையதினம் (ஏப்ரல் 28) மாலை 5.00 மணியளவில் செபமாலையை தொடர்ந்து நற்கருணை ஆராதனை வழிபாடும் இடம்பெற்று ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

 

இன்று காலை 7.00 மணிக்கு திருவிழா திருப்பலியும், திருச்சுருவப்பவனியும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

Share this Article