ரம்ழானை முன்னிட்டு நடத்தப்படும் மென்பந்துப் போட்டி நாளை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு இஸ்லாமிய சனசமூக நிலையமும், இஸ்லாமிய விளையாட்டுக் கழகமும் இணைந்து ரம்ழான் பெருநாளை முன்னிட்டு நடத்தும் மென்பந்தாட்டச் சுற்றுப்போட்டி (RPL) நாளை (ஏப்ரல் 22) பிற்பகல் 1.30 மணியளவில் நயினாதீவு மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மென்பந்தாட்டத் தொடரில் 8 அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரில் களமிறங்கவுள்ள அணிகளுக்கான சீருடை அறிமுக வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

Share this Article