நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய திருநாள் எதிர்வரும் 27 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய திருநாள் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

28 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் செபமாலையை தொடர்ந்து 5.30 மணிக்கு நற்கருணை ஆராதனை வழிபாடும் இடம்பெறவுள்ளது.

29 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு திருநாள் திருப்பலியும் , திருச்சுருவப்பவனியும் இடம்பெறவுள்ளதுடன் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

Share this Article