ஊர்காவற்றுறை பிறீமியர் லீக்கில் கிண்ணம் வென்றது Koodaloor veterans!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிறீமியர் லீக் -KPL கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் Koodaloor veterans அணி கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது.

நேற்று (ஏப்ரல் 16) மாலை 03.30 மணிக்கு ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிநாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக நயினாதீவின் சமூக ஆர்வலர் எஸ். ஜெகநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக KPL சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான ஜே. நிரோஜன், சென் அன்ரனிஸ் கல்லூரி அதிபர் வணபிதா அன்ரன் அமலதாஸ் அடிகளார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article