வல்லியப்பர் சனசமூக நிலையத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு வல்லியப்பர் சனசமூக நிலையத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் நேற்று(ஏப்ரல் 14) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகளாக தேவாரப் பாடல் போட்டி, பேச்சுப் போட்டி, நடனம், கோலம் போடுதல், சங்கீதக் கதிரை என்பன இடம்பெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

Share this Article