நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் புது வருட சிறப்பு பூஜை வழிபாடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் சோபகிருது புது வருடப்பிறப்பு சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று (ஏப்ரல் 14) இடம்பெற்று அம்பாள் வெளிவீதி வலம்வந்து அருள்பாலித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article