தீவகம் தழுவிய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அனலை அருணோதயா சம்பியன்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு எழுவைதீவு பாத்திமா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த தீவகம் தழுவிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) எழுவைதீவு மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அனலை அருணோதயா விளையாட்டு கழகம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனானது. அனலை மணிகண்டன் விளையாட்டு கழகம் 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

நிகழ்வில் பசுமை அனலை அமையத்தினருக்கு சிறப்பு விருந்தினர் கௌரவம் அளிக்கப்பட்டத்து. பசுமை அனலை ஆதரவுடன் மரக்கன்றுகள் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி நடப்பட்டன.

Share this Article