பெரியதம்பனை ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா – பெரியதம்பனை அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக் ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெரும் சாந்திப் பெருவிழா நாளை மறுதினம் (ஏப்ரல் 10) நடைபெறவுள்ளது.

இன்றும், நாளையும் எண்ணெய் காப்பு சாற்றுதல் நடைபெற்றுவரும் நிலையில், நாளைமறுதினம் கும்பாபிஷேகப் பெரும் சாந்திப் பெருவிழா நடைபெறவுள்ளது.

Share this Article