காரைநகரில் புதுவருட விற்பனை கண்காட்சி எதிர்வரும் 11 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதுவருட விற்பனை கண்காட்சி எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மு.ப 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

காரைநகர் பிரதேச செயலக சிறு தொழில் முயற்ச்சி அபிவிருத்திப் பிரிவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து இந்த புதுவருட விற்பனைக் கண்காட்சியை நடாத்தவுள்ளது.

Share this Article