ஊர்காவற்றுறை சென்மேரிஸ் கல்லூரியில் சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் (ஏப்ரல் 5) ஊர்காவற்றுறை சென்மேரிஸ் கல்லூரியில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

தீவக வலையக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கப்பட்டன.

காரைநகர் முதல் நெடுந்தீவு வரையான பகுதியில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான சுய கற்றல் ஏடுகள் வழங்கப்பட்டன.

Share this Article