நயினாதீவு விகாராதிபதியின் 62 ஆவது பிறந்த நாள் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு விகாராதிபதி விகாரைக்கு வருகை தந்து 50 வருடங்கள் பூர்த்தி நாளும் அவரின் 62 ஆவது பிறந்த நாள் நிகழ்வுகளும் நேற்றையதினம்(ஏப்ரல் 4) நயினாதீவு விகாரை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது பெருமளவிலான பௌத்த பிக்குகள், கடற்படை அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article