புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கலுக்கு பண்டம் எடுக்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று (ஏப்ரல் 5) நடைபெறவுள்ள பங்குனி உத்தரப் பொங்கலுக்கான பண்டம் நேற்று (ஏப்ரல் 4) மீசாலையில் உள்ள பண்டமரவடியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த நிகழ்வானது நூற்றாண்டு கடந்த பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article