அபேலங்கா நிறுவனத்தினரால் குடிநீர் வழங்கல் திட்டம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அபேலங்கா நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட வடிகட்டிய சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டம் நேற்று (மார்ச் 24) சோரன்பற்று கணேசா வித்தியாலய மாணவர்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்ட வடிகட்டிய சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டமே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

Share this Article