சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான மா பெரும் வர்த்தக சந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை மேம்படுத்தும் முகமாக வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மா பெரும் வர்த்தக சந்தை ஒன்றை இன்றும்(மார்ச் 24) நாளையும்(மார்ச் 25) நடாத்தி வருகின்றது.

காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த வர்த்தக சந்தை செயற்பட்டு வருகின்றது. கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள பசுமைப் பூங்காவில் இந்த வர்த்தக சந்தை இடம்பெற்று வருகின்றது.

இந்த வர்த்தக சந்தையை அனைவரும் பார்வையிட்டு பயன்பெறுமாறு தொழிற்துறைத் திணைக்களம் அழைப்புவிடுத்துள்ளது.

Share this Article