றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை மெய்வல்லுநர் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 7 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் அதிபர் அருட்சகோதரி பி.டிலீசியா தலைமையில் இடம்பெற்றது.

Share this Article