புதுக்குடியிருப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் மார்ச் 8 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் “அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.

Share this Article