கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நோய்த்தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் மேய்ச்சலுக்குச் செல்ல முடியாது அவதிப்படுகின்ன என்று கால்நடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கரைச்சி வடக்கு கால்நடை வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர், கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு மருந்துகள் இல்லாததால் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Share this Article