கால்நடைகளால் நெருக்கடியை சந்திக்கும் பெரியதம்பனை விவசாயிகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா, பெரியதம்பனை கமக்காரர் அமைப்பின் அசமந்தப்போக்கு காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என்று பெரியதம்பனை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெரியதம்பனை விவசாயிகளில் சிலர் நெல் அறுவடை செய்த வயல்களின் வேலிகளை மீள அடைக்கவில்லை. அதன் ஊடாக வரும் கால்நடைகள் அறுவடை செய்யாத வயல்களை நாசமாக்குகின்றன என்று கூறப்படுகின்றது.

இந்த விடயத்தில் பெரியதம்பனை கமக்காரர் அமைப்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article