kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கைத்தொலைபேசிச் சர்ச்சை – கிளிநொச்சியில் அண்ணணைக் குத்திக் கொன்ற தம்பி!
Share
Notification
Latest News
போக்குவரத்தில் இடர்படும் தீவக மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு
தீவகச் செய்தி
மார்பகப் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு!
இலங்கைச் செய்தி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் வெளியீடு!!!
இலங்கைச் செய்தி
ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம்
இலங்கைச் செய்தி
ஞானசார தேரருக்கு மட்டுமல்ல 63 பேருக்கும் இதே நிலை!
இலங்கைச் செய்தி
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Aa
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > கைத்தொலைபேசிச் சர்ச்சை – கிளிநொச்சியில் அண்ணணைக் குத்திக் கொன்ற தம்பி!
வன்னிச் செய்திகள்

கைத்தொலைபேசிச் சர்ச்சை – கிளிநொச்சியில் அண்ணணைக் குத்திக் கொன்ற தம்பி!

Anarkali
Last updated: 2023/01/09 at 9:49 PM
Anarkali  - Senior Editor Published January 9, 2023
Share
0 Min Read
SHARE

சகோதரர்களிடையே கைத்தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தால் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 9) கிளிநொச்சி, தருமபுரத்தில் உள்ள கல்லாறு பிரதேசத்தில் நடந்துள்ளது.

கைத்தொலைபேசி தொடர்பாக அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் தம்பி அண்ணனைக் கத்தியால் குத்தியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் உயிரிழந்துள்ளார்.

37 வயதான த.தவசீலன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You Might Also Like

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் – மன்னார் சர்வ மத தலைவர்கள் !!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உப அஞ்சல் அலுவலகம்!

மாந்தை கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026

முல்லையில் புதிய அஞ்சல் அலுவலக கட்டடம் திறந்து வைப்பு!

Anarkali January 9, 2023
Share this Article
Facebook Twitter Email Copy Link Print
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

போக்குவரத்தில் இடர்படும் தீவக மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு
மார்பகப் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் வெளியீடு!!!
ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம்

© DelftMedia.com. All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?