கண் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. மலரவன் அவர்களின் ஏற்பாட்டில் 5 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை கண் விடுதி மற்றும் சத்திரசிகிச்சை கூடத்திற்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Covid-19 இடர் காலப்பகுதியில் வைத்திய சேவையை சிறப்பாக வழங்குவதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். இருப்பினும் Covid-19 நிலைமைகளை எதிர்கொண்டு தினசரி வைத்தியசாலை நோக்கி வரும் ஆயிரக்கணக்கான சிகிச்சை பெறுபவர்களை இயன்றளவில் வைத்திய சேவையை வழங்குவது மிகவும் சவாலான விடயம்.
வைத்திய சேவைக்காக அயராத உழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துக்கள். அன்பளிப்பு செய்தவர்களுக்கு நன்றி.