450 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பதிவு – போக்குவரத்துதிணைக்களம் தீர்மானம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

450 சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் வலு கொண்ட பத்தாயிரம் மோட்டார்வண்டிகளை பதிவு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

இதற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுஇணைந்து அமைச்சரவை அறிக்கையை தயாரித்துள்ளதுடன், இந்தஅறிக்கையானது சில வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது

சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பதிவு செய்யப்படாதபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாகதெரியவந்துள்ளது.

Share this Article