நெடுந்தீவைப் பிறப்பிடமாக கொண்ட முத்துக்குமாரு புவனேஸ்வரி ஞபாகார்த்தமாக பஸ்தரிப்பு நிலையம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வவுனியா பிரமனாலங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி முத்துக்குமாரு புவனேஸ்வரி அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவாக வ்வுனியா – மன்னார் வீதி பிரமனாலங்குளம் ,ஆச்சிகடை சந்தியில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இன்று(ஓகஸ்ட் 25) அவரது கணவரால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உறவினர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Share this Article