நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் நாளை(ஜூன் 17) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தேர் உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், தீர்த்தோற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமையும் நடைபெறவுள்ளது.

Share this Article