நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய இறுதி நாள் திருவிழா இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருநாள் திருப்பலியின் இறுதி நாள் திருவிழா இன்று(ஜூன் 13) காலை பெருந்திரளான பக்தர்களுடன் சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இந்தத் திருவிழாவில் திருச்சொரூப ஆசீர்வாதம் மற்றும் திருச்சொரூப பவானி என்பன இடம்பெற்று கொடி இறக்கமும் இடம்பெற்றது.

அத்துடன் வருடா வருடம் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக ஆலய நிர்வாகத்தினால் பக்தர்களின் பங்களிப்புடன் கஞ்சி வழங்கப்படுவது சிறப்பான ஒன்றாகும்.

இவ்வாலய திருவிழாவில் நெடுந்தீவில் உள்ள சகல மத மக்களும் கலந்து கொள்வது சிறப்பானது.

Share this Article