By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்ரேயர் நிலப்பரப்பை இழக்கவுள்ளது இலங்கை!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்ரேயர் நிலப்பரப்பை இழக்கவுள்ளது இலங்கை!
இலங்கைச் செய்தி

2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்ரேயர் நிலப்பரப்பை இழக்கவுள்ளது இலங்கை!

Last updated: 2023/10/16 at 3:33 PM
Published October 16, 2023 399 Views
Share
1 Min Read
SHARE

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் கடல் மட்ட உயர்வினால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்ரேயர் நிலப்பரப்பை இலங்கை இழக்கும் என சார்க் உணவு சங்கத்தின் துணைத் தலைவர் வைத்தியர் பி.ஜி. ஹேமந்தகுமார தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்ரேயராக அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

“காலநிலை மாற்றத்தினால் சுகாதார தாக்கம்” என்ற தொனிப் பொருளில் கீழ் களுத்துறை வாத்துவையில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் எவ் வாறு ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது என்பது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் ஒரு வருடத்திற்குள் அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாக உள்ளதால், உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேவேளை, இலங்கையில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் மதிய உணவுத் தாள்கள்
மற்றும் 150,000 பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு மாதத்திற்கு தனிநபர் பொலித்தீன் பயன்பாடு ஒரு கிலோ ஆகும். வானிலை மற்றும் காலநிலை மாற்றம் திசையன் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளின் உயிரியல் மற்றும் விநியோகத்தை பாதிக்கும்.

உதாரணமாக, வெப்பநிலை மாற்றங்கள், உலகளாவிய காற்று மற்றும் மழைப்பொழிவு முறைகள் மற்றும் மிதமான தட்பவெப்பநிலைகளில் ஈரப் பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பூச்சி இனப்பெருக்கத்தை சாதகமாக பாதிக்கலாம் மற்றும் அதன் அடர்த்தியை அதிகரிக்கலாம் – என்றார்.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

Anarkali October 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article காரைநகரில் இன்று முதல் புதிய குடிநீர் விநியோக ஒழுங்கு!
Next Article மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தப்பியோட்டம்!- யாழில் சம்பவம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?