வேலணை பிரதேச செயலகமும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயமும் இணைந்த சிறுவர் தின விழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பிரதேச செயலகமும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயமும் இணைந்து நடாத்திய உலக சிறுவர்தின விழா கடந்த வெள்ளிக்கிழமை(ஒக். 11) நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் கை.சிவகரன் அவர்கள்கலந்து சிறப்பித்தார்.

மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள்மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள ஒளியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசில் வழங்கல்கள் என்பனவும்இடம்பெற்றிருந்தன.

Share this Article