வேலணை பிரதேச செயலகத்தில் சித்திரை புதுவருடத்திற்கான கைவிசேடம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரைபுதுவருடத்திற்கான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு வேலணை பிரதேச செயலகமண்டபத்தில் இன்றைய தினம் (ஏப்ரல் 17) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் க.சிவகரன் அவர்களால் பிரதேச செயலகபதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும்கைவிசேடம் வழங்கிவைக்கப்பட்டது. நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில்சித்திரை சிறப்பு மதிய விருந்தும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article