By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: விவசாய செயற்றிட்டத்திற்கான பொருட்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > விவசாய செயற்றிட்டத்திற்கான பொருட்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
நெடுந்தீவு

விவசாய செயற்றிட்டத்திற்கான பொருட்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

Last updated: 2021/10/30 at 10:06 PM
Published October 30, 2021 453 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய அபிவிருத்தி செயற்திட்ட காணிகள் சிலவற்றிற்கு வேலிகள் அமைப்பதற்கு பனைமட்டைகள் பெருமளவில் தேவையாகவுள்ளதால் .  தகுந்த முறையில் வெட்டி தரப்படும் பனை மட்டை ஒன்று 5.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

மேலும் பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக பனம் விதைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது. தலா ஒவ்வொரு பனம் விதைகளுக்கும் 3.00 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்கு மாட்டெரு, ஆட்டெரு என்பன தேவையாகவுள்ளபடியால் இவற்றையும் இவை ஓர் உழவு இயந்திரப் பெட்டி அளவில் மாட்டெரு 2000.00 ரூபா வீதம் ஆட்டெரு 3000.00 வீதம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

எனவே பனைமட்டைகள், பனம் விதைகள், எரு என்பவற்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (Nov 5.2021) முன்னதாக சேகரித்து தரப்படின் அதற்கான தொகைப் பணமானது உடன் வழங்கப்பட்டு அவை கொள்வனவு செய்யப்படவுள்ளது  என ஊரும் உறவும் அமைப்பினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கான கொள்வனவு நிலையங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

👉 குறிப்பு:- பனைமட்டைகள், பனம் விதைகள், எரு என்பன ஏற்கனவே தயாராக வைத்திருப்பவர்கள் ஊரும் உறவும் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக தெரியப்படுத்துவதன் மூலம் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது

தொடர்புகளிற்கு

விவசாய, சுற்றுச்சூழல் மேம்பாட்டுப்பிரிவு,
நெடுந்தீவு ஊரும் உறவும்(DO-U) 94 (77) 840 0534

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR October 30, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஓராண்டு நினைவு தின நிகழ்வு இடம் பெற்றது.
Next Article வாசகர் பகுதி மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?