வர்ணம் பூசி மெருகூட்டப்பட்டது குமுதினிப் படுகொலை நினைவுத் தூபி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு, மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குமுதினிப் படுகொலை நினைவுத் தூபி வர்ணம் பூசி மெருகூட்டப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தினரால் நினைவுத்தூபி வர்ணம் பூசி மெருகூட்டப்பட்டதுடன், அதன் வளாகமும் சீரமைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவுநாள் எதிர்வரும் திங்கள்கிழமை (மே 15) மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள நினைவாலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவில் உள்ள குமுதினிப் படுகொலை ஏற்பாட்டுக் குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைய நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தினர் நினைவுத் தூபியை மெருகூட்டியுள்ளனர்.

Share this Article