லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைகிறது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகுறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி தற்போது .4,115 ரூபாவாக உள்ள 12.5 கிலோ எடையுள்ள எரிவாயுவின்விலை 4000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் குறித்த விலைக்குறைப்பு இன்று (03) முதல் அறிவிக்கப்படுமெனஅவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article