இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 402 பேருக்கு கொரோனா தொற்று பாிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏழாலையை சோ்ந்த 02 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை தவிர கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் நோயாளரை பராமாிக்க வருகை தந்த நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது