மாகாணமட்ட நீச்சல் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் 13 பதக்கங்களை வென்று மாகாண மட்டத்தில் 02ஆம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நேற்றும் (ஜூலை27) இன்றும் (ஜூலை28) இடம்பெற்ற மாகாண மட்ட நீச்சல் போட்டியிலேயே பதக்கங்களை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதனடிப்படையில் 08 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளி பதக்கங்களையும் 03 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளதுடன் மாகாணமட்டஅனைத்துப்பாடசாலைகளின் புள்ளி அடிப்படையில் இரண்டாம் இடத்தைப்பெற்று நெடுந்தீவு மகாவித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
ஜே. சகாய விதுஷன்
(20 வயது பிரிவு )-
100m Free style 1st
ஜே. சகாய விதுஷன்
(வயது பிரிவு 20) –
50m Butter fly 1st
ஏ. ஜென்ற்சன்றாஜ்
(வயது பிரிவு 20) –
1500m Free style 1st
ஏ. ஜென்ற்சன்றாஜ்
(வயது பிரிவு 20) –
100m Breaststrock 1st
கே.மரியசாயான்
(வயது பிரிவு 20) –
200m Breaststroke 1st
ஏ. நிதுஷன்
( வயது பிரிவு 18) –
200m Breast stroke 1st
எஸ். அன்ரனி லேபன்
( வயது பிரிவு 12) –
50m Free style 1st
மெட்லி றிலே போட்டி
(வயது பிரிவு 20) –
50m 1st
ஜே. ஜென்ற் ஆறோன்
( வயது பிரிவு 12) –
50m Back storke 2nd
Free style Relay
(வயது பிரிவு 20) –
50m 2nd
ஏ. நிதுஷன்
(வயது பிரிவு 18) –
50m Breast stroke 3rd
ஏ. நிதுஷன்
(வயது பிரிவு 18) –
100m Breast stroke 3rd
எஸ். அன்ரனி லேபன
(வயது பிரிவு 12) –
50m Breast stroke 3rd