மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மன்னார் முருங்கன் பஜார் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர்ஒருவர் நேற்று சனிக்கிழமை (ஜனவரி04) முருங்கன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் வைத்துவிசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன் சந்தேகநபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முருங்கன் பொலிஸார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share this Article