பெரியதம்பனை ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா- பெரியதம்பனை அருள்மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை12) காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ள அலங்கார உற்சவத்தில் ஜூலை 19 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழாவும் 21 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Share this Article