புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புனித ரமழான் நோன்பு இன்று செவ்வாய்க்கிழமை (12 மார்ச்) ஆரம்பமாகியுள்ளது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்தானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது

Share this Article