புனித யுவானியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நற்கருணை பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புனித யுவானியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்த வழிபாடுகளில் நற்கருணை பெருவிழாவானது நேற்று(ஜூன் 23) மாலை இடம்பெற்றது.

திருப்பலியை நெடுந்தீவு தேசியப்பாடசாலையின் ஆசானும் உதவிப் பங்குத்தந்தையுமான சோபன் றூபஸ் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்.

அமல மரித்தியாகிகள் துறவறசபையின் மறையுரைஞர் அருட்பணி அமீர் அடிகளார் நற்கருணை வழிபாடுதனை நெறிப்படுத்தியதுடன், நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

Share this Article