புங்குடுதீவு ஊரதீவு ஐயனார், பாணாவிடைச்சிவனாருக்கு குடமுழுக்கு விழாஎதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அன்று நடைபெற திருவருள் கூடி சிறப்பாகநடைபெறவுள்ளது.

எண்ணெய்க் காப்பு சாத்துதல் ஜூலை 11 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
மரபுரிமை பேணி ஆலயத்தி்ற்கு வருமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.